அசைவ சுவையில் இந்த மீல்மேக்கர் கிரேவி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

மீல் மேக்கர் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம் மீல் மேக்கர் 65 மீல் மேக்கர் கிரேவி மீல் மேக்கர் பொரியல் அப்படின்னு நிறைய செய்யலாம். ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு கிரேவி செய்ய போறோம் அதுவும் அசைவ சுவையில் செய்ய போறோம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்

By Prem Kumar · 7/4/2025

மீல் மேக்கர் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம் மீல் மேக்கர் 65 மீல் மேக்கர் கிரேவி மீல் மேக்கர் பொரியல் அப்படின்னு நிறைய செய்யலாம். ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு கிரேவி செய்ய போறோம் அதுவும் அசைவ சுவையில் செய்ய போறோம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்ப ருசியா இருக்கும் இட்லி, தோசை சப்பாத்தி பூரி பரோட்டா எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.

இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு நாள் செஞ்சு பாருங்க அசைவம் எடுக்காதவங்க அசைவ சுவையில் இந்த சைவ கிரேவியை செய்து பாருங்கள். அசைவம் எடுக்காத நேரத்தில் இந்த ரெசிபியை செஞ்சா அசைவம் எடுத்த மாதிரியே ஒரு பீல் கிடைக்கும். அதனால கண்டிப்பாக ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல தயிர் சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே ரிச்சா இருக்கும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி இது அதனால குறைவான நேரத்திலேயே இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்க கூடிய பொருட்கள் மட்டுமே போதுமானது. கடைசியா கொஞ்சமா மல்லி இலைகள் தூவி இறக்கினால் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான மீல்மேக்கரை அசைவ சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மீல் மேக்கர் கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டீ டைம்க்கு ரொம்ப சூப்பரா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full