காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?

இன்று ஒரு தாருமாறான செட்டிநாடு கிரேவி செய்யப் போகிறோம். ஆம், செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த கிரேவியை அனைத்து விதமான உணவு பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் உதரணமாக சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதம் என அனைத்து உணவுகள

By Prem Kumar · 23/9/2022

இன்று ஒரு தாருமாறான செட்டிநாடு கிரேவி செய்யப் போகிறோம். ஆம், செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த கிரேவியை அனைத்து விதமான உணவு பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் உதரணமாக சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதம் என அனைத்து உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிட ஒரு தரமான கிரேவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி ?

இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிட கொடுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்கள் செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக ஆகிவிடுவார்கள். ஆம், அந்த அளவிற்கு சுவையும், மணமும் நன்றாக இருக்கும். இன்று இந்த செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: chettinad mealmaker gravy is one of the most important masala in india. chettinad mealmaker recipe or chettinad mealmaker gravh seivathu eppadi or chettinad mealmaker gravy in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full