இட்லி மாவு இருக்க அப்போ 5 நிமிடத்தில் மெது வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு

By ·

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு மீதமான இட்லி, தோசை மாவு இருந்தாலே போதும் மொறு மொறுனு ருசியான மெதுவடை செய்து விடலாம்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும் வேண்டானே சொல்ல மாட்டாங்க அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full