அடிக்கிற வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கீரை பருப்பு சப்ஜி இப்படி செய்து பாருங்கள்!
வெந்தயக் கீரையை நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் வெந்தயக்கீரை சூப்பராக முளைத்துவிடும். கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர
வெந்தயக் கீரையை நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் வெந்தயக்கீரை சூப்பராக முளைத்துவிடும். கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே….! வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.