காரசாரமான மிளகு முட்டை வறுவல் செய்வது எப்படி ?
பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித கூட உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதி
பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித கூட உணவு பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி ?
அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாம்பிடுவார்கள் அப்படி அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று அவித்த முட்டையை வைத்து மிளகு முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: egg varuval is one of the most important dishes in india. egg varuval recipe or egg slvaruvak seivathu eppadi or egg varuval recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language