Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராத? எது செய்தலும் எதாவது சுதபல் நடந்து விடுகிறதா? இந்த காரணத்தினாலே பண்டிகை நாட்களில் கூட வீட்டில் பலகாரங்கள் செய்வதில்லையா? அப்படியானால் அத்தகையானவர்களுக்கு ஈஸியான ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி ?

Advertisement

பால் பால்பௌடரை வைத்து சுவையான ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று கீழே கொடுத்துளோம். அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மில்க் பவுடர் லட்டு | Milk Powder Laddu Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராத? எது செய்தலும் எதாவது சுதபல் நடந்து விடுகிறதா? இந்த காரணத்தினாலே பண்டிகை நாட்களில் கூட வீட்டில் பலகாரங்கள் செய்வதில்லையா? அப்படியானால் அத்தகையானவர்களுக்கு ஈஸியான ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பால் பால்பௌடரை வைத்து சுவையான ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று கீழே கொடுத்துளோம். அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisement
Course sweets
Cuisine Indian
Keyword ladoo, லட்டு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 105

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் பால் பவுடர்
  • ¼ கப் பால்
  • ¼ கப் சர்க்கரை
  • ட்ரை தேங்காய் பொடி
    Advertisement
    சிறிதளவு
  • முந்திரி, ஏலக்காய் விருப்பப்படி
  • 2 டீஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்வோம்.
  • அதே வாணலியில் அடுப்பில் வைத்து ¼ கப் பால், ¼ கப் சர்க்கரை சேர்த்து அதில் ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் செக்கவும்.
  • நன்கு கட்டி தட்டாமல் கிளறவும். பிறகு வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறிவிடவும்.
  • நன்றாக திரண்டு வரும் வரை கிளறிவிடவும்.
  • திரண்டு வந்த பிறகு அடுப்பை நிறுத்தி, லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டி ட்ரை தேங்காய் பொடியாய் மேல தேய்த்து உருண்டை பிடிக்கவும்.
  • இப்பொழுது சுவையான பால் பவுடர் லட்டு தயார்.

Nutrition

Serving: 200gram | Calories: 105kcal | Carbohydrates: 35g | Protein: 31g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 8mg | Sodium: 3mg | Potassium: 89mg | Fiber: 12g | Sugar: 4g | Vitamin A: 8IU | Calcium: 8mg
Advertisement
swetha

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

5 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

6 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

11 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

12 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

13 மணி நேரங்கள் ago