ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு மாவு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்! இத்தகைய பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்

By Prem Kumar · 14/5/2024

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு மாவு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்!

இத்தகைய பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்வதும் ரொம்ப சுலபம் தான். சுவையான ஹை ஃபைபர் சப்பாத்தி எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது.

நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி குறைவா இருக்குமா? என்று நினைக்காதீங்க . இதோட ருசி அருமையாக இருக்கும்.  வாங்க ஹை ஃபைபர் சப்பாத்தி ரெசிபியை பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full