தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி செய்வது எப்படி ?

இன்று நாம் தித்திக்கும் சுவையில் வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் அளவிற்கு சுவையாக இருக்கும் மினி ஜிலேபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளி

By Prem Kumar · 7/11/2022

இன்று நாம் தித்திக்கும் சுவையில் வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் அளவிற்கு சுவையாக இருக்கும் மினி ஜிலேபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் இது போன்ற ஸ்வீட்ஸ் ஐட்டங்களை வாங்கி கொடுப்பதற்கு சற்று யோசிப்போம்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் கல்யாண வீட்டு அரிசி பாயசம் செய்வது எப்படி ?

அதனால் நீங்கள் இந்த மினி ஜிலேபியை எளிமையாகவும் மற்றும் வேகமாகவும் வீட்டிலேயே செய்து விடலாம். நாம் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மினி ஜிலேபியை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த மினி ஜிலேபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full