வீடே கமகமக்கும் இந்த சுறா மீன் கிரேவி  அசத்தலான முறையில் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும். மீன்களை வ

By Prem Kumar · 4/12/2024

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும்.

மீன்களை வறுப்பதை விட, குழம்பில் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவ்வாறு மினி சுறா மீன் கிரேவி வைப்பது இந்த முறையில் செய்து பாருங்கள். சுறா மீன் கொழுப்பே இல்லாதது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா மீன் கிரேவி செய்து சாப்பிட்டால், தாய் பால் சுரக்கும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பலரது வீட்டிலும் மீன் குழம்பு தான்.

ஆனால் எப்பொழுதும் புளிக்கரைசல், மிளகாய் தூள் போட்டு ஒரே விதமான மீன் குழம்பை தான் பலரும் செய்கின்றனர். ஆனால் ஒரு முறை இப்படி மினி சுறா மீன் கிரேவி செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அசத்தலாக, அமோகமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோ

Recipes AMP · Quick view
View full