தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எப்படி செய்வது ? மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு பக்காவா இருக்கும்!
பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் தந்தூரியுடன் கொடுக்கும் மயோனைஸ் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல அதனுடன் கொடுக்கும் இந்த புதினா சட்னிக்கும் பெரும்பாலானோர் மிகவும் பிடிக்கும். நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த தந்தூரி புதினா சட்னி ரெசிபி
பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் தந்தூரியுடன் கொடுக்கும் மயோனைஸ் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல அதனுடன் கொடுக்கும் இந்த புதினா சட்னிக்கும் பெரும்பாலானோர் மிகவும் பிடிக்கும். நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த தந்தூரி புதினா சட்னி ரெசிபி எப்படி எளிதாக தயாரிக்க போகிறோம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில் மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும். சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச் ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம். இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களே ரசித்து ருசித்து சாப்பிடுவீங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.