மிக்ஸ்டு வெஜிடபிள் பொரியல் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதமுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

இப்படி புதுவித சுவையில் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் செய்து, இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட கொடுத்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் போதும் என்று தோன்றாது!!! பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு தான் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். இப்போது இந்த மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் எல்லோரும் செய்கிறார்கள். , திருவிழா போன்ற நாளில் செய்யப்படும் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் சுவையிலும் மனதுடன் இருக்கும்.

-விளம்பரம்-

பொதுவாக அனைத்து திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு வகை மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். முற்றிலும் காய்கறி கொண்டு இது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். சில வீட்டு கல்யாணங்களில் பந்தியில், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் வைக்கிறார்கள்., அந்த கேரளத்து மனம் மாறாமல், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படி செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு

- Advertisement -
Print
No ratings yet

மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் | Mixed Veg Poriyal In Tamil

பொதுவாக அனைத்து திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களில்கண்டிப்பாக இடம்பெறும் ஒரு வகை மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். முற்றிலும் காய்கறி கொண்டுஇது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். சில வீட்டுகல்யாணங்களில் பந்தியில், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் வைக்கிறார்கள்., அந்த பாரம்பரியமனம் மாறாமல், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படிசெய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Mixed Veg Poriyal
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பழுத்த தக்காளி
  • 50 கிராம் பச்சைப் பட்டாணி
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்பொடி
  • 1 டீஸ்பூன் கறி மசாலாத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • மல்லி இலை சிறிதளவு
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் நறுக்கிக்கொள்ளவும். துண்டுகளாக பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும்,
     
  • வெங்காயத்தை நீள நீளமாகவும், ஒரு தக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும்.
  • வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம், தக்காளிப் பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும்.
  • உருளைக்கிழங்கு,பச்சைப் பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்.
  • பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும்.பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத்தூவலாம்.

Nutrition

Serving: 450g | Calories: 110kcal | Protein: 10g | Cholesterol: 0.5mg | Calcium: 9mg