சப்பாத்தி பூரிக்கு ருசியான காய்கறி சாகு குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

சுலபமாக செய்து அசத்தக் கூடிய இந்த காய்கறி சாகு எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். காய்கறி சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பல காய்கறிகள் இதில் சேர்த்து மசாலா கலவையுடன் சமைப்பதால் ருசியும் ஆரோக்கியமும் அதிகமாகும். ரொம்பவே எளித

By ·

சுலபமாக செய்து அசத்தக் கூடிய இந்த காய்கறி சாகு எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். காய்கறி சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பல காய்கறிகள் இதில் சேர்த்து மசாலா கலவையுடன் சமைப்பதால் ருசியும் ஆரோக்கியமும் அதிகமாகும். ரொம்பவே எளிதாக நம்முடைய வீட்டில் காய்கறி சாகு ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை