ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!
பொரியல்களில் போடப்பட்டும் இந்த காய்களை வெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம்.காய்கறிகளில் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் ஆந்திரா ஸ்டைலில் யாராவது எல்லா காய்கறிகளை
பொரியல்களில் போடப்பட்டும் இந்த காய்களை வெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம்.காய்கறிகளில் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் ஆந்திரா ஸ்டைலில் யாராவது எல்லா காய்கறிகளையும் சேர்த்துன பால் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?
அதோட சுவை தனியா தான் இருக்கும் சுவையா சுலபமாக பால் கூட்டு செய்ய போறோம். அது எப்படி செய்வது தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த காய்கறிகள் எல்லாமே உடலுக்கு ரொம்பவே நல்லது .எந்த வகை காயாக இருந்தாலும் கொடி வகை காயோ , செடி வகை காயோ அதுல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகமாக இருக்கும். காய்கறிகளில் வறுவல் , பஜ்ஜி, பாயாசம் கூட நிறைய பேர் பண்ணி இருப்பாங்க. இந்த காய்கறிகளௌ நார்மலா பச்சையாக கூட சாப்பிடலாம்.
அது அவ்ளோ ருசியா இருக்கும். சில காய்களை முக்கால்வாசி பழமா இருக்கிற சமயங்களில் பாயாசம் கூட செய்வாங்க அது ரொம்பவே சுவையா இருக்கும். நம்ம இப்போ சில காய்கறிகளை ஆந்திரா ஸ்டைல பால் கூட்டு பண்ண போறோம் அது எப்படி பண்ணலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.