மதிய உணவுக்கு ருசியான மிக்ஸ்டு காய்கறி கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

இன்று நாம் மதிய உணவுக்கு கூட வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத

By Prem Kumar · 27/7/2023

இன்று நாம் மதிய உணவுக்கு கூட வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத்து கூட்டு செய்ய போகிறோம். இதை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள் : சுவையான பொன்னாங்கன்னி கீரை கூட்டு செய்வது எப்படி ?

மேலும் இதன் சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் காரசாரமாக அட்டாசமான சுவையில் இருக்கும். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இனி மறுநாள் கூட்டாக அந்த காய்கறி சமைக்கலாமா இந்த காய்கறிகளை சமைக்கலாமா என்று யோசிக்காமல் மொத்த காய்கறிகளும் ஒன்றாக சேர்த்து இதை சமைத்து விடுங்கள். அதனால் இன்று காரசாரமான மிக்ஸ்டு காய்கறி கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full