முஸ்லீம் ஸ்டைல் மொஹல் சிக்கன் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மொஹல் சிக்கன் பிரியாணி என்பது முகலாய் உணவு வகைகளில் ஒன்றாகும், மேலும் இது நறுமணம், சுவை மற்றும் சுவைக்காக மிகவும் பிரபலமானது. இந்த பிரியாணியில் மசாலாப் பொருள்களை பயன்படுத்தப்பட்டது. இந்த சுவை நிறைந்த உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அல்லது விருந்து உணவிற்கு ஏற்றது. மொஹல் சிக்
மொஹல் சிக்கன் பிரியாணி என்பது முகலாய் உணவு வகைகளில் ஒன்றாகும், மேலும் இது நறுமணம், சுவை மற்றும் சுவைக்காக மிகவும் பிரபலமானது. இந்த பிரியாணியில் மசாலாப் பொருள்களை பயன்படுத்தப்பட்டது. இந்த சுவை நிறைந்த உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அல்லது விருந்து உணவிற்கு ஏற்றது. மொஹல் சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக
இதையும் படியுங்கள் : திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி வீட்டில இப்படி செஞ்சி பாருங்க!
எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மொஹல் சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மொஹல் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.