மணமணக்கும் சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி ?

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எட

By swetha · 23/10/2022

நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில்  மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். அதிலும் மோர் குழம்பு நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நாம் உடலுக்கு அதனால் பல நன்மைகளும் ஆரோக்கிய பயன்களும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள் : அரிசி அலசிய தண்ணீரில் புதியதாக ஒரு ரசம் செய்வது எப்படி ?

இன்று நாம் மோர் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மோர் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இது மாதிரியாக நீங்கள் மோர் குழம்பு வைத்து மாதம் இருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்ததாக இருக்கும் மேலும் தினசரி மசால் நிறைந்த குழம்புகளை சாப்பிடும் அவர்களுக்கு ஒரு மாறுதலான உணவாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full