காலை உணவுக்கு ருசியான முடக்கத்தான் கீரை தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
எப்பொழுது காலையிலும், இரவிலும் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து தராமல் இது போன்று முடக்கத்தான் கீரை தோசை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் முடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் இதையும் படியுங்கள் : நெல்லூர் ப
எப்பொழுது காலையிலும், இரவிலும் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து தராமல் இது போன்று முடக்கத்தான் கீரை தோசை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் முடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள்
இதையும் படியுங்கள் : நெல்லூர் பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசைக்கு சாம்பார் சட்னி எதுவும் வேண்டாம்!
இருப்பதால் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை இது போன்று உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீகேலும் ட்ரை பண்ணி பாருங்க.