ருசியான முள்ளங்கி சப்பாத்தி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மூலி பராத்தா என்பது கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி, மசாலாப் பொருட்களைக் கலந்து வழக்கமான பராத்தா தயாரிப்பில் தயாரிக்கப்படும் லேசான, சுவையான பராத்தா ஆகும். முள்ளங்கி பராத்தா அனைவராலும் ருசிக்கப்படுகிறது மற்றும் ரைதா அல்லது ஊறுகாயுடன் இரவு உணவிற்கு ஏற்றது. ஈசியாக செய்யக்கூடிய குழந்
மூலி பராத்தா என்பது கோதுமை மாவில் துருவிய முள்ளங்கி, மசாலாப் பொருட்களைக் கலந்து வழக்கமான பராத்தா தயாரிப்பில் தயாரிக்கப்படும் லேசான, சுவையான பராத்தா ஆகும். முள்ளங்கி பராத்தா அனைவராலும் ருசிக்கப்படுகிறது மற்றும் ரைதா அல்லது ஊறுகாயுடன் இரவு உணவிற்கு ஏற்றது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை
இதையும் படியுங்கள்: காரசாரமான சுவை மிகுந்த சப்பாத்தி நூடுல்ஸ்! செஞ்சி பாருங்க ஒருமுறை
அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முள்ளங்கி சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.