Advertisement
ஜூஸ்

கோடை வெயிலுக்கு இதமா குளு குளுனு மாதுளை மொஜிடோ இப்படி செய்து பாருங்க!

Advertisement

அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று சூப்பரான மொஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக.

இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

மும்பை மொஜிடோ | Mumbai Mojito Recipe In Tamil

Print Recipe
அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று மும்பை முஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக.
இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Drinks
Cuisine Indian, TAMIL
Keyword mumbai mojito, மும்பை மொஜிடோ
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 1 people

Equipment

  • 1 கிளாஸ்

Ingredients

  • 1 மாதுளம் பழம்
  • ½ எலுமிச்சை பழம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  • 4 பீஸ் பச்சை மிளகாய் நறுக்கியது
  • புதினா கொஞ்சம்
  • 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • ஐஸ் கட்டிகள்

Instructions

  • முதலில் பாதி மாதுளம் பழத்தை ஜூஸ் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பெரிய கிளாசில் மீதி உள்ள மாதுளம் பழம், எலுமிச்சை பழம், பச்சை மிளகாய், சர்க்கரை, புதினா சேர்த்து நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் அரைத்துவத்துல மாதுளை ஜூஸ் சேர்த்து அத்துடன் ஐஸ் கட்டிகளும் சேர்த்து அருந்தவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago