- Advertisement -
அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று சூப்பரான மொஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக.
-விளம்பரம்-
இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மும்பை மொஜிடோ | Mumbai Mojito Recipe In Tamil
அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று மும்பை முஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக.இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 1 people
Equipment
- 1 கிளாஸ்
தேவையான பொருட்கள்
- 1 மாதுளம் பழம்
- ½ எலுமிச்சை பழம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
- 4 பீஸ் பச்சை மிளகாய் நறுக்கியது
- புதினா கொஞ்சம்
- 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- ஐஸ் கட்டிகள்
செய்முறை
- முதலில் பாதி மாதுளம் பழத்தை ஜூஸ் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பெரிய கிளாசில் மீதி உள்ள மாதுளம் பழம், எலுமிச்சை பழம், பச்சை மிளகாய், சர்க்கரை, புதினா சேர்த்து நன்கு இடித்துக்கொள்ளவும்.
- அடுத்து அதில் அரைத்துவத்துல மாதுளை ஜூஸ் சேர்த்து அத்துடன் ஐஸ் கட்டிகளும் சேர்த்து அருந்தவும்.