ஜூஸ்கோடை வெயிலுக்கு இதமா குளு குளுனு மாதுளை மொஜிடோ இப்படி செய்து பாருங்க!
அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று சூப்பரான மொஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக. இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை