கன்னியாகுமரி ஸ்பெஷல் சுவையான முந்திரி கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதன

By Prem Kumar · 5/7/2023

கன்னியாகுமரி செய்யப்படும் சுவையான செய்யப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும் இது திருவிழா காலங்களில் அங்கு செய்யப்படும் மிகவும் சிறப்பான சுவையான தித்திக்கும் அறுசுவை மிகுந்த ஒரு இனிப்பு பொருளாகும் இதனை கன்னியாகுமரி சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எளிமையாக செய்யக்கூடிய இதனை நாம் வீட்டிலும் செய்து சாப்பிடலாம.ஈசியாக

இதையும் படியுங்கள்:சுவையான முந்திரி பருப்பு சட்னியை செய்வது எப்படி ?

செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முந்திரி கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முந்திரி கொத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full