உடலில் இருக்கும் கொழுப்பு கரைய ருசியான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்!
முருங்கைகீரையும்,சுண்டைக்காயை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். முருங்கைக்கீரையுடன் சுண்டைக்காயில் இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந
முருங்கைகீரையும்,சுண்டைக்காயை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும். முருங்கைக்கீரையுடன் சுண்டைக்காயில் இருக்கும் துவர்ப்புத் தன்மை நீங்க, அதை எப்படி வறுவல் செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகமாக பால் சுரக்கும். சரி, குறிப்பை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இந்த முருங்கைக்கீரை சுண்டைக்காயை நாம் சாப்பிடுவதால் குடலில் இருக்கும் புழு வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.