Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற முருகைக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

முருகைக்காய், மற்றும் முருகைகீரை எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முற்றுகைக்காய் தொக்கு தான் இன்று பார்க்க போகிறோம். முருகைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து உள்ளது மற்றும் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது அதனால் வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் முருகைக்காய் சேர்த்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Advertisement

இந்த முருகைக்காய் தொக்கு செஞ்சி சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

முருகைக்காய் தொக்கு | Murugaikai Thokku Recipe In Tamil

Print Recipe
முருகைக்காய், மற்றும் முருகைகீரை எல்லோருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முற்றுகைக்காய் தொக்கு தான் இன்று பார்க்க போகிறோம். முருகைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்து உள்ளது மற்றும் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது அதனால் வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் முருகைக்காய் சேர்த்து கொள்ளவும். இந்த முருகைக்காய் தொக்கு செஞ்சி சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword murugaikai thokku, முருகைக்காய் தொக்கு
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people
Calories 110

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 முருகைக்காய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • குழம்பு மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • உப்பு தேவையானவை
  • 1 டீஸ்பூன் சோம்பு பொடி
  • 5 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் முருகைக்காவை கீத்தி உள்ள இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முத்தலாக இருந்தால் போட வேண்டாம்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும் பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் எடுத்து வைத்துள்ள முருகைக்காய் விதைகளை சேர்த்து அத்துடன் கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பிறகு அத்துடன் குழம்பு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • வெந்ததும் சோம்பு பொடி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

Nutrition

Serving: 300G | Calories: 110kcal | Protein: 3g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.1mg | Sugar: 0.4g | Iron: 5mg
Advertisement
swetha

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

3 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

4 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

5 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

6 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

10 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

10 மணி நேரங்கள் ago