முருங்கைக்கீரை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!
முருங்கைக் கீரை வச்சு பொரியல் செஞ்சு இருப்பீங்க முருங்கைக்கீரை கூட்டு செஞ்சுருப்பீங்க ஆனா முருங்கைக்கீரையோட கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை தொக்கு செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இ
முருங்கைக் கீரை வச்சு பொரியல் செஞ்சு இருப்பீங்க முருங்கைக்கீரை கூட்டு செஞ்சுருப்பீங்க ஆனா முருங்கைக்கீரையோட கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை தொக்கு செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. முருங்கைக்கீரை சுத்தமா சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி ஒரு தொக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க நல்லா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல கர்ப்பிணி பெண்கள் இருந்தாங்கன்னா அவங்களுக்கு முருங்கைக்கீரை கண்டிப்பா கொடுக்கணும். ஆனா அவங்களுக்கு புரியலா சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு புளிப்பான தொக்கு செஞ்சு கொடுத்து பாருங்க அவங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த தொக்கு ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க. இட்லி தோசைக்கு கூட இந்த தொக்கு வச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். இதுல கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து இருக்கிறதால உடம்புக்கு தேவையான இரும்பு சத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை போடத் தேவையில்லை.
வாரத்துல ரெண்டு தடவை இந்த மாதிரி முருங்கைக்கீரையுடன் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்த ஒரு தொக்கு செஞ்சு சாப்பிட்டீங்கன்னா போதும் கண்டிப்பாக உங்க உடம்புல இரும்புச்சத்து அதிகமாகும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பொரி அரிசி முருங்கைக்கீரை பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!