முருங்கைக்கீரை துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கசப்பே தெரியாது!!
முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் நம் உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில் முருங்கை கீரை சாப்பிடுவது நம்ம உடம்புக்கு பல நன்மைகளை கொடுக்கும். உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும். முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடம்புல இருக்கக்கூடிய பல வியாதிகளை கு
முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் நம் உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில் முருங்கை கீரை சாப்பிடுவது நம்ம உடம்புக்கு பல நன்மைகளை கொடுக்கும். உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும். முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடம்புல இருக்கக்கூடிய பல வியாதிகளை குணப்படுத்தும். அதுல மிக முக்கியமான ஒன்றுதான் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. ரத்த சோகை நோய் இருக்கிறவங்க டெய்லி முருங்கைக் கீரையை சாப்பிட்டு வந்தா கண்டிப்பா ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியமே வராது.
கர்ப்பிணி பெண்களும் முருங்கை கீரை டெய்லி சாப்பிட்டுக்கிட்டா அவங்க குழந்தைக்கும் ரொம்ப நல்லது அவங்களுக்கும் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ரொம்ப சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் கீரையில் முருங்கைக்கீரை கூட்டு முருங்கை கீரை சூப் முருங்கை கீரை பொரியல் அப்பளம்ன்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சி இருப்பீங்க ஆனா ஒரு தடவை முருங்கைக்கீரை வச்சு இந்த துவையல் செஞ்சு பாருங்க. முருங்கை கீரையோட முழு சத்துக்களும் கிடைக்கும். இந்தத் துவையல் ரொம்ப கசக்கும் அப்படின்னு யோசிக்க தேவையில்லை. இந்த மாதிரி செய்முறையில் செஞ்சீங்கன்னா கண்டிப்பா கசக்காது சூப்பரா இருக்கும்.
டேஸ்டான சுவையான இந்த முருங்கைக்கீரை துவையல் ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. முருங்கைக்கீரை சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடிக்கிறவங்களுக்கு ஏமாத்தி இந்த முருங்கைக்கீரை துவையலை செஞ்சு கொடுத்துடலாம். சுவையான இந்த முருங்கைக்கீரை துவையல சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் மேல கொஞ்சம் நெய் இல்லனா எண்ணெய் ஊத்தி சாப்பிட்டா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இருக்குற எல்லாருமே சாப்பிடுவாங்க சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் கீரையை கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு முருங்கைக்கீரை மசால் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!