முருங்கை பொடி இட்லி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அசந்து போயிடுவீங்க!!

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னுனே சொல்லலாம். இந்த முருங்கை கீரையை நம்ம வாரத்துக்கு மூணு தடவை உணவுல சேர்த்துக்கொள்வதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். புதுசா குழந்தை பெற்ற தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கிற பெண்கள் எல்லாருமே இது அதிகமா சாப்பிடுவது மூலம

By Prem Kumar · 20/12/2024

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னுனே சொல்லலாம். இந்த முருங்கை கீரையை நம்ம வாரத்துக்கு மூணு தடவை உணவுல சேர்த்துக்கொள்வதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். புதுசா குழந்தை பெற்ற தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கிற பெண்கள் எல்லாருமே இது அதிகமா சாப்பிடுவது மூலமா உடம்புல ஹீமோகுளோபின் அதிகமாக இருக்கும். இந்த ஹீமோகுளோபின் அளவு ஒரு சிலருக்கு குறைவாக இருக்கும் அவங்க எல்லாருமே கட்டாயமாக முருங்கை கீரை சாப்பிடணும். முருங்கைக் கீரையை பொரிச்சு சாப்பிடலாம் சூப் வைத்து குடிக்கலாம்.

முருங்கைக்கீரையில் சாம்பார் வைத்து சாப்பிடலாம். ஆனா இது எதுவுமே பிடிக்காதவங்க முருங்கை கீரையை வைத்து ஒரு சூப்பரான பொடி இட்லி செஞ்சு சாப்பிடலாம். இந்த இட்லிய குழந்தைகள்ல இருந்து எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முருங்கைக்கீரை பொடி இட்லிக்கு ஒரு பொடி தயார் செய்யணும் அதுக்கு கொடுத்திருக்கிற பொருட்களை சரியான முறையில் வறுத்து அரைச்சு வச்சுக்கோங்க. எப்ப எல்லாம் உங்களுக்கு முருங்கைக் கீரை பொடி இட்லி சாப்பிடணும் போல இருக்கும் அப்ப எல்லாம் அதுல இருந்து ரெண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து போட்டு நெய் விட்டு வதக்கி சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும்.

இதை குழந்தைகளுக்கு பிரேக்ஃபாஸ்ட் ஆகவும் கொடுக்கலாம் மதியம் லஞ்சுக்கும் கொடுத்து விடலாம். இந்த மாதிரி மட்டும் முருங்கை கீரை பொடி இட்லி கொடுத்து பாருங்க முருங்கைக்கீரையை வெறுக்கிறவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த முருங்கைக்கீரை பொடி இட்லி ரொம்ப டேஸ்டா இருக்கும். முருங்கைக்கீரை பொடி இட்லி இப்போ கடைகளில் கூட கிடைக்குது ஆனா நம்ம அக்கம் பக்கத்திலேயே கிடைக்க கூடிய முருங்கைக்கீரை வச்சு வீட்டிலேயே இதை சூப்பரா செய்யலாம். பொடி இட்லி ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய இந்த சமயத்துல வீட்டிலேயே இந்த சூப்பரான முருங்கைக்கீரை பொடி இட்லியை செஞ்சு சாப்பிடறது மூலமா உடம்புக்கு தேவையான சத்துக்களை பெற முடியும். சின்னவங்க பெரியவங்கன்னு யார் வேணும்னாலும் இத சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்கீரை பொடி இட்லி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · Quick view
View full