அடுத்தமுறை மஷ்ரூம் வாங்கினால் இப்படி ஒரு தரம் சாப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!
சப்பாத்தி, சாதத்திற்கு 10 நிமிடத்தில் நாவூரும் சுவையான மஷ்ரூம் சாப்ஸ் இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும்! அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது. நாவை கட்டு
சப்பாத்தி, சாதத்திற்கு 10 நிமிடத்தில் நாவூரும் சுவையான மஷ்ரூம் சாப்ஸ் இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும்! அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது.
நாவை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்க வீட்ல அசைவ சாப்பாட்டுக்கு பதிலாக, இந்த மஷ்ரூம் சாப்ஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அருமையாக இருக்கும். சுவையான மஷ்ரூம் சாப்ஸ் எப்படி செய்வது.
ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான சாப்ஸ் வைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். அதுவும் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி மஷ்ரூம் சாப்ஸ் வச்சு பாருங்க. தோசை, சப்பாத்தி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட் டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் வாசம் வீசக்கூடிய இந்த மஷ்ரூம் சாப்ஸ் இப்போது நாமும் தெரிந்து கொள்வோமா.