சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

ரெஸ்டாரண்ட்களில் வாங்கி சாப்பிடும் காளான் கிரேவி சுவை அதிகமாக இருக்கும். ஆனால் விலையும் அதிகமாக இருக்கும். அந்தவகையில் காளான் வைத்து நம்முடைய வீட்டிலேயே ரிச்சாக காளான் குழம்பு எப்படி செய்பது என்றுதான் பார்க்கப்போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். ந

By ·

ரெஸ்டாரண்ட்களில் வாங்கி சாப்பிடும் காளான் கிரேவி சுவை அதிகமாக இருக்கும். ஆனால் விலையும் அதிகமாக இருக்கும். அந்தவகையில் காளான் வைத்து நம்முடைய வீட்டிலேயே ரிச்சாக காளான் குழம்பு எப்படி செய்பது என்றுதான் பார்க்கப்போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும்.

இதையும் படியுங்கள் : ருசியான காளான் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், இப்படி எதற்கு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த காளான் குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.

Recipes AMP · Quick view
View full