காளான் முட்டை ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

காளான் வைத்து கிரேவி, காளான் பிரியாணி, காளான் கூட்டு, காளான் 65 அப்படின்னு அதிகமாக இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுறீங்க. அதே மாதிரி முட்டை வச்சும் தனியா, முட்டை பொரியல் முட்டை கிரேவி இந்த மாதிரி செஞ்சி இருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம காளான் முட்டை இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ரோ

By Prem Kumar · 16/7/2025

காளான் வைத்து கிரேவி, காளான் பிரியாணி, காளான் கூட்டு, காளான் 65 அப்படின்னு அதிகமாக இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுறீங்க. அதே மாதிரி முட்டை வச்சும் தனியா, முட்டை பொரியல் முட்டை கிரேவி இந்த மாதிரி செஞ்சி இருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம காளான் முட்டை இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ரோஸ்ட் செய்ய போறோம். இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியா இருக்கும். ஆனா டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பார்த்தீர்களா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

ரசம் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் பிரியாணி இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இதுல தேங்காய் துருவல் கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து செய்யும் போது ரொம்ப ரொம்ப வாசனையாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்குறவங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த மாதிரி வித்தியாசமான ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க கண்டிப்பா பாராட்டிட்டு போவாங்க. வெங்காயம் தக்காளி இதெல்லாம் சேர்த்து வதக்கி செய்வதால் டேஸ்ட் அற்புதமா இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை செய்யும்போது கொஞ்சம் அதிகமாகவே செஞ்சு வச்சுக்கோங்க. கண்டிப்பா செஞ்சு வச்ச உடனே காலியாகிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காளான் முட்டை ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full