Advertisement
சைவம்

இப்படி மசாலா அரைத்து ஒரு முறை காளான் கிரேவி செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!

Advertisement

எல்லோர் வீட்டிலும் தான் குருமா வைப்போம். ஆனால் காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து  இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த காளான் கிரேவி கொஞ்சம் உருளை கிழங்கு  சேர்க்கப் போகின்றோம்.

மஷ்ரூமை வைத்தது ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிடும் கிரேவிகளுக்கு சுவை அதிகம். அதைவிட அதனுடைய விலையும் அதிகம். நம்முடைய வீட்டிலேயே இந்த காளான் கிரேவி, எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சில நிமிஷத்துல, அருமையான ருசியில், ரொம்ப ரொம்ப சுலபமாக கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

Advertisement

காளான் கிரேவி | Mushroom Gravy Recipe In Tamil

Print Recipe
மஷ்ரூமை வைத்தது ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிடும்கிரேவிகளுக்கு சுவை அதிகம். அதைவிட அதனுடைய விலையும் அதிகம். நம்முடைய வீட்டிலேயே இந்தகாளான் கிரேவி, எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். உங்களுடைய குழந்தைகளுக்கு,
Advertisement
இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இப்படி எதற்குவேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சில நிமிஷத்துல, அருமையான ருசியில்,ரொம்ப ரொம்ப சுலபமாக கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?
Course Gravy
Cuisine tamil nadu
Keyword mushroom gravy
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 162

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ காளான்
  • 2 உருளை கிழங்கு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2 கப் தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 முந்திரி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் காளானை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், , தனியா, தேங்காய் மற்றும் முந்தி இதையெல்லாம் எண்ணெயில்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பின் அரை வேக்காடு வேக வைத்த காளான், உருளை கிழங்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின் அரைத்த விழுதை மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது சூடான ருசியான காளான் கிரேவி தயார்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்:சப்பாத்தி மற்றும் தோசை, இட்லி மற்றும் சாதத்திற்கு வைத்து உண்ணலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Fat: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

4 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

5 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

9 மணி நேரங்கள் ago