ஸ்டார் ஹோட்டல் சுவையில் காளான் குருமா செய்வது எப்படி ?
உங்களுக்கு காளான் பிடிக்குமா? அடிக்கடி காளானை வாங்கி சமைப்பீர்களா? இதுவரைக்கும் நீங்கள் காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்திருக்கலாம். ஆனால் காளான் குருமா செய்ததுண்டா? காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம்,போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இ
உங்களுக்கு காளான் பிடிக்குமா? அடிக்கடி காளானை வாங்கி சமைப்பீர்களா? இதுவரைக்கும் நீங்கள் காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்திருக்கலாம். ஆனால் காளான் குருமா செய்ததுண்டா? காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம்,போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இதை செய்வது மிகவும் சுலபமாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் காளான் சூப் செய்வது எப்படி ?
இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த காளான் குருமாவை சமைத்து கொடுத்தால் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான குருமா ரெசிபியாக மாறிவிடும்.
உங்களுக்கு காளான் குருமா எப்படி செய்பதென்று குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதை பார்த்து நீங்களும் வீட்டில் சமைத்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவர்க்கும் பிடிக்கும்.