மஸ்ரூம் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
அசைவத்துல சிக்கன் மட்டன் மீன் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் சைவத்துல வெஜிடபிள்ஸ் தவிர காளான் காலிஃப்ளவர் இதுதான் ரொம்ப விரும்பி சாப்பிடக் கூடியது. பெரும்பாலும் காளான் வைத்து எல்லாருமே பிரியாணி தான் செய்வாங்க ஆனா காளான் வேண்டும். இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு பாருங்
அசைவத்துல சிக்கன் மட்டன் மீன் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் சைவத்துல வெஜிடபிள்ஸ் தவிர காளான் காலிஃப்ளவர் இதுதான் ரொம்ப விரும்பி சாப்பிடக் கூடியது. பெரும்பாலும் காளான் வைத்து எல்லாருமே பிரியாணி தான் செய்வாங்க ஆனா காளான் வேண்டும். இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. ரசம் சாதத்துக்கு இந்த காளான் மசாலா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு தடவை வேலை செஞ்சிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு நிறைய மசாலாக்கள் தேவைப்படாது மிளகாய் தூள் கரம் மசாலா போட்டு அவ்வளவு வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. காளான் மசாலா ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சுவையான காளான் மசாலா ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபி பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. தயிர் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு வெஜிடபிள் பிரியாணி எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு சைவ விருந்து வைக்கும் போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான காளான் மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மஷ்ரூம் ஆம்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!