காளான் வைத்து காரசாரமான காளான் பன்னீர் ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் பன்னீர் ரோஸ்ட் செய்யுங்கள். காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் கி

By Prem Kumar · 12/11/2025

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் பன்னீர் ரோஸ்ட் செய்யுங்கள். காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் கிரேவி, காளான் பட்டர் மசாலா, காளான் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய காளான் ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த காரசாரமான காளான் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும்.

அந்த ரெசிபிக்கு நீங்க அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான காளான் பன்னீர் ரோஸ்ட் தான் பாக்க போறோம். இந்த காளான் பன்னீர் ரோஸ்டை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான காளான் ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான காளான் பன்னீர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full