காளான் பிரட்டல் இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

இப்பதான் நமக்கு நிறைய காளான் வகைகள் கிடைக்குது ஆனால் அப்போ எல்லாம் சிப்பி காளான் தான் ரொம்ப ரொம்ப பேமஸ். மேலும் இப்போதான் நம்ம காளான் வைத்து பிரியாணி காளான் 65 காளான் தொக்கு அப்படின்னு வெரைட்டி வெரைட்டியாக நிறைய ரெசிபிஸ் சேரும். ஆனா அந்த காலத்துல எல்லாம் சிப்பி காளான் கிடைச்சுதுன

By ·

இப்பதான் நமக்கு நிறைய காளான் வகைகள் கிடைக்குது ஆனால் அப்போ எல்லாம் சிப்பி காளான் தான் ரொம்ப ரொம்ப பேமஸ். மேலும் இப்போதான் நம்ம காளான் வைத்து பிரியாணி காளான் 65 காளான் தொக்கு அப்படின்னு வெரைட்டி வெரைட்டியாக நிறைய ரெசிபிஸ் சேரும். ஆனா அந்த காலத்துல எல்லாம் சிப்பி காளான் கிடைச்சுதுனா அத வச்சு ஒரு சிம்பிளான சூப்பரான பிரட்டல் செய்வாங்க இந்த பிரட்டல் செய்வதற்கு நாளை இந்த பொருட்கள் மட்டுமே போதுமானது. இந்த பிரட்டல் வச்சு ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு செம்ம சூப்பரா இருக்கும்.

எப்பவுமே பாட்டி தாத்தா வீட்டுக்கு போனா கண்டிப்பா ஒரு சிலருக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் கிடைக்கும். ஆனா இதை இப்போ ரொம்ப மிஸ் பண்றவங்க இந்த ரெசிபியை அப்படியே ஃபாலோ பண்ணி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க பாட்டி கையில சாப்பிட்ட மாதிரி ஒரு பீல் கிடைக்கும். இந்த டேஸ்டான சிப்பி காளான் ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவ உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடிஷா வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன்.

.அதுமட்டுமில்லாமல் இந்த சிப்பி காளான் ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு அப்படியே பிசைந்து சாப்பிடலாம். அவ்ளோ டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மறக்காம செஞ்சு பாருங்க இது செய்றதுக்கு 15 நிமிஷம் தான் தேவைப்படும். இந்த ரெசிபி செய்யும் போது நம்ம தண்ணீர் கூட சேர்க்க தேவையில்லை. காளானில் நிறைய தண்ணீர் விடும் அதனால அத வெச்சே செஞ்சிடலாம். காரத்துக்கு மிளகாய் தூள் காய்ந்த மிளகாயும் சேர்க்கணும் மத்தபடி வேற பெருசா எந்த பொருட்களும் சேர்க்க தேவையில்லை.

இந்த சிம்பிளான பிரட்டல் ரெசிபியை செஞ்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. இப்ப எல்லாம் நிறைய சூப்பர் மார்க்கெட்ல சிப்பி காளான் கிடைக்கும் அதனால நினைச்ச உடனே வாங்கி இத செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான சிம்பிளான குறைந்த பொருட்கள் வச்சு செய்யக்கூடிய நம்ம பாட்டி காலத்து ரெசிபியான சிப்பி காளான் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை