மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான காளான் சமோசா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த மழைக்கு சூப்பராக இருக்கும்!

சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே காளான் சேர்த்து இப்படி செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா, ஆரோக்யமானதும் கூட. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலின

By Prem Kumar · 1/12/2023

சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே காளான் சேர்த்து இப்படி செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா, ஆரோக்யமானதும் கூட. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. இந்த பதிவில் சமோசா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸ்களை வெளியில் வாங்கி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டால், முதலில் வாங்குவது சமோசாவை தான் வாங்குவார்கள்.

ஏன்னென்றால் பஜ்ஜி, போண்டா, வடை இவைகளை கூட வீட்டில் அடிக்கடி செய்து விடுவார்கள். ஆனால் சமோசாவை செய்ய மாட்டார்கள்.இதை செய்வது கொஞ்சம் கடினமான வேலை, சரியாக மடித்து சுடவில்லை என்றால் சமோசாவில் இருக்கும் மசாலாக்கள் வெளியே வந்து விடும். எனவே இந்த சமோசாவை மட்டும் நன்றாக பழகியவர்கள் மட்டும் தான் செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவு எல்லோரும் செய்ய இந்த செய்முறையில் கூறியுள்ளது போல் சுலபமாக சமோசா காளான் சேர்த்து செய்து பாருங்களேன். பின்னர் அடிக்கடி செய்து கொடுப்பீங்க.

இது வரை நீங்க சமோசாவை பேக்கரியில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீங்க. ஒரு வேளை வீட்டில் செய்தாலும் வெங்காய சமோசா போன்ற சாதாரண சமோசாக்களை செய்திருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான காளான் சேர்த்து செய்யப்படும் சூப்பரான காளான் சமோசாவை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full