மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான காளான் சமோசா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த மழைக்கு சூப்பராக இருக்கும்!

- Advertisement -

சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே காளான் சேர்த்து இப்படி செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா, ஆரோக்யமானதும் கூட. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. இந்த பதிவில் சமோசா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸ்களை வெளியில் வாங்கி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டால், முதலில் வாங்குவது சமோசாவை தான் வாங்குவார்கள்.

-விளம்பரம்-

ஏன்னென்றால் பஜ்ஜி, போண்டா, வடை இவைகளை கூட வீட்டில் அடிக்கடி செய்து விடுவார்கள். ஆனால் சமோசாவை செய்ய மாட்டார்கள்.இதை செய்வது கொஞ்சம் கடினமான வேலை, சரியாக மடித்து சுடவில்லை என்றால் சமோசாவில் இருக்கும் மசாலாக்கள் வெளியே வந்து விடும். எனவே இந்த சமோசாவை மட்டும் நன்றாக பழகியவர்கள் மட்டும் தான் செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவு எல்லோரும் செய்ய இந்த செய்முறையில் கூறியுள்ளது போல் சுலபமாக சமோசா காளான் சேர்த்து செய்து பாருங்களேன். பின்னர் அடிக்கடி செய்து கொடுப்பீங்க.

- Advertisement -

இது வரை நீங்க சமோசாவை பேக்கரியில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீங்க. ஒரு வேளை வீட்டில் செய்தாலும் வெங்காய சமோசா போன்ற சாதாரண சமோசாக்களை செய்திருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான காளான் சேர்த்து செய்யப்படும் சூப்பரான காளான் சமோசாவை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

காளான் சமோசா | Mushroom Samosa Recipe In Tamil

ஈவினிங் ஸ்நாக்ஸ்களை வெளியில்வாங்கி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டால், முதலில் வாங்குவது சமோசாவை தான் வாங்குவார்கள்.ஏன்னென்றால் பஜ்ஜி, போண்டா, வடைஇவைகளை கூட வீட்டில் அடிக்கடி செய்து விடுவார்கள். ஆனால் சமோசாவை செய்ய மாட்டார்கள்.இதைசெய்வது கொஞ்சம் கடினமான வேலை, சரியாக மடித்து சுடவில்லை என்றால் சமோசாவில் இருக்கும்மசாலாக்கள் வெளியே வந்து விடும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமானகாளான் சேர்த்து செய்யப்படும் சூப்பரான காளான் சமோசாவை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Samosa
Yield: 4
Calories: 12kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • தண்ணீர் தேவையான அளவு.
  • உப்பு தேவையான அளவு.
  • ஓமம் தேக்கரண்டி

சமோசாவிற்கு உள் மூலப்பொருட்கள்:

  • 4 உருளைக்கிழங்கு வேக வைத்து, தோல் உறித்து, மசித்தது
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது
  • 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி நன்றாக நறுக்கியது
  • முந்திரி சிறிதளவு நறுக்கியது
  • தேக்கரண்டி கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் தூள்

செய்முறை

  • சமோசாவிற்கு மேலே உள்ளதை செய்யும் முறை அனைத்து பொருட்களையும் கலக்கவும் (உப்பு, எண்ணெய், ஓமம்) தண்ணீரை தவிர சிறிதளவு தண்ணீரை தேவைப்படும்பொழுது பயன்படுத்தவும்.
  • மாவு மென்னையாக வரும் வரை நன்றாக பிசையவும்இதனை முஸ்லின் துணியில் மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். சமேசாவிற்கு உள் வைக்கும் மூலப்பொருட்கள்செய்முறை ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து(உப்பு, மிளகாய் தூள், மா தூள், கரம் மசாலா) பச்சை மிளகாய், இஞ்சியையும் கலக்கவும்.சேர்த்து நன்றாக
  • பச்சை பட்டாணி, முந்திரி, மற்றும் உலர்ந்ததிராட்சையை சேர்த்து நன்றாக கலக்கவும். கொத்தமல்லியை சேர்த்து தனியாக வைக்கவும். செய்முறைமாவை சிறிய உருளைகளாக மாற்றி பின் 4" – 5" விட்ட வளையமாக செய்யவும்.
  • அரை வட்டமாக இரண்டு பாகங்களாகவெட்டவும். இப்பொழுது ஒரு பாகத்தை எடுத்து முக்கோணமாக மடிக்கவும். இதை செய்யும்பொழுதுதண்ணீரை சேர்க்கவும் கரண்டியைப் பயன்படுத்தி முக்கோணத்தை நிறைக்கவும்.
  • ஒரு துளி தண்ணீரை பயன்படுத்தி முக்கோணத்தின் மூன்றாவது முனையை மேல இடவும்,
  • கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும் பின் பொன்னிறமாக வரும் வரை நன்றாக சமோசாவை பொரித்து எடுக்கவும் (மிதமான தீயில் )

Nutrition

Serving: 100g | Calories: 12kcal | Carbohydrates: 212g | Protein: 12g | Fat: 1g | Sodium: 121mg | Potassium: 341mg | Calcium: 10mg