ஆரோக்கியம் மிகுந்த காளான் சூப் செம்ம ருசியாக செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதுமே!

பொதுவாக வெஜிடபிள் சூப்பை விட மஷ்ரூம் சூப் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காளானை துண்டு துண்டாக வெட்டி சூப் போல இந்த சுடசுட குடித்தால் வருகின்ற இருமல், தும்மல் கூட நம்மை நெருங்காமல் ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த க்ரீமியான காளா

By ·

பொதுவாக வெஜிடபிள் சூப்பை விட மஷ்ரூம் சூப் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காளானை துண்டு துண்டாக வெட்டி சூப் போல இந்த சுடசுட குடித்தால் வருகின்ற இருமல், தும்மல் கூட நம்மை நெருங்காமல் ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த க்ரீமியான காளான் சூப் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக செய்யலாம்.

குளிர்,மழை காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாக சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில் வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே மழை, குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்கு கொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் காளான் சூப்செய்தும் குடிக்கலாம். இப்படி அடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.  வாருங்கள் இந்த சுவையான காளான் சூப்பை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை