Advertisement
சைவம்

மாலை நேரத்திற்கு சுடாக பருக காளான் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு காளான் சூப் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க இனி ரெஸ்டாரண்ட்களில் சூப் சாப்பிட மாட்டார்கள். உங்களீடமே எப்பொழுது மீண்டும் காளான் சூப் செய்து தருவிகனு கேட்டு தொல்லை

இதையும் படியுங்கள் : காரசாரமான சிக்கன் பார்லி சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி சுவைத்து பாருங்க!

Advertisement
Advertisement

பண்ணுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் தரப்படும் அதே சுவையில் இருக்கக்கூடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த காளான் சூப் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

காளான் சூப் | Mushroom Soup Recipe In Tamil

Print Recipe
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு காளான் சூப் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க இனி ரெஸ்டாரண்ட்களில் சூப் சாப்பிட மாட்டார்கள். உங்களீடமே எப்பொழுது மீண்டும் காளான் சூப் செய்து தருவிகனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் தரப்படும் அதே சுவையில் இருக்கக்கூடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
இந்த காளான் சூப் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, evening
Cuisine Indian, TAMIL
Keyword Mushroom Soup, காளான் சூப்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 17 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் காளான் நறுக்கியது
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பீஸ் இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 5 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1 கொடைமிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் கறிமசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக பொடி
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • மிளகு பொடி தேவையான அளவு, காரத்திற்கேற்ப

Instructions

  • முதலில் காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி கொடைமிளகாய், சேர்த்து அத்துடன் நறுக்கிய காளானை சேர்த்து கிளறவும்.
  • அடுத்து அதில் கறிமசாலா, மிளகாய் பொடி, சீரக பொடி, தேவையான அளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
  • காளான் வெந்ததும் அதில் கான்ப்ளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கலந்து காளானில் சேர்க்கவும்.
  • கொஞ்சம் நேரம் கொதித்ததும் சூப் பதம் வந்துவிடும் பிறகு தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

49 நிமிடங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

55 நிமிடங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

5 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

5 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

6 மணி நேரங்கள் ago