மணமணக்கும் சுவையான காளான் சூப் செய்வது எப்படி ?

நீங்கள் எப்பொழுதும் வீட்டில் செய்த உணவுகளையும், கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் விட்டது புதியதாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால். நீங்கள் கண்டிப்பாக சூப் குடித்து பாருங்கள் சூப்பில் பல வகையான சூப்புகள் இருக்கும். உதாரணம

By Prem Kumar · 25/11/2022

நீங்கள் எப்பொழுதும் வீட்டில் செய்த உணவுகளையும், கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் விட்டது புதியதாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால். நீங்கள் கண்டிப்பாக சூப் குடித்து பாருங்கள் சூப்பில் பல வகையான சூப்புகள் இருக்கும். உதாரணமாக ஆட்டுக்கால் சூப், நண்டு சூப், வாழைத்தண்டு சூப் இதுபோன்று சூப்கள் கடைகளில் விற்ப்பார்கள். நீங்கள் கடையில் போய் சூப் சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்ற சூப்புகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : சுவையான காளன் குருமா செய்வது எப்படி ?

ஏனென்றால் கடைகளில் செய்யப்படும் சூப்புகளில் சுவை அதிகமாக இருப்பதற்காக பல வகையான மசாலாக்களை சேர்பார்கள். ஆகையால் உங்கள் வீட்டிலேயே சூப் தயார் செய்து சாப்பிடுங்கள் ஆம் இன்றைக்கு வீட்டிலேயே காளான் சூப் எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். பருவ மழை காலங்கள் வேறு ஆரம்பிக்கப் போகிறது ஆகையால் மழை நேரங்களில் சூடாக சாப்பிட இந்த சூப் செய்து பாருங்கள்.

English Overview: mushroom soup is one of the most important soup in india. mushroom soup recipe or mushroom soup seivathu eppadi or mushroom soup recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full