காளான் டிக்கா மசாலா இந்த மாதிரி ஒரு தடவை சுவையா செஞ்சு பாருங்க!!
காளான் வச்சு பிரியாணி, கிரேவி, காளான் சுக்கா அப்டின்னு நிறைய ரெசிபி செஞ்சு இருப்பீங்க. ஆனா வித்தியாசமா இந்த மாதிரி காளான் வச்சு ஒரு சூப்பரான டிக்கா மசாலா செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ஒரு சூப்பரான காம்பினேஷ
காளான் வச்சு பிரியாணி, கிரேவி, காளான் சுக்கா அப்டின்னு நிறைய ரெசிபி செஞ்சு இருப்பீங்க. ஆனா வித்தியாசமா இந்த மாதிரி காளான் வச்சு ஒரு சூப்பரான டிக்கா மசாலா செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ஒரு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான டிக்கா மசாலா கண்டிப்பா வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சப்பாத்திக்கு எப்பவும் ஒரே மாதிரியா சைட் டிஷ் செய்து சாப்பிடாமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சைட் டிஷ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இது சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் புலாவ், தேங்காய் சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுக்கு தயிர் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் உங்க வீட்ல பிரஷ் கிரீம் இருந்தா தயிருக்கு பதிலா பிரஷ் கிரீம் கூட சேர்த்துக்கலாம். அப்படியே ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணலாம். கண்டிப்பா இந்த டிக்கா மசாலா ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான காளான் டிக்கா மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!