Advertisement
அசைவம்

மதியம் சுடான சாதத்துடன் சாப்பிட ஏற்ற காரசாரமான முட்டை சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

காரசாரமான முட்டை சுக்கா வறுவல் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்ம்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். மதிய உணவுக்கு ஏத்த சைடிஷ் ஒரு முறை இதை ட்ரை

இதையும் படியுங்கள் : எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு செய்வது எப்படி ?

Advertisement

பண்ணி பாருங்கள். அதனால் இன்று இந்த காரசாரமான முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள். இதை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

முட்டை சுக்கா வறுவல் | Egg Chukka Recipe In Tamil

Print Recipe
காரசாரமான முட்டை சுக்கா வறுவல் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்ம்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். மதிய உணவுக்கு ஏத்த சைடிஷ் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்கள். அதனால் இன்று இந்த காரசாரமான முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Egg, முட்டை
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 8 வேக வைத்த முட்டை சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • 1 கப் கடலெண்ணெய்
  • கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
    Advertisement

மசாலா அரைக்க:

  • 1 மேஜைக்கரண்டி குருமிளகு
  • 2 முட்டை உடைத்து
  • 14 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 6 பல் பூண்டு
  • ½ தேக்கரண்டி சீரகம்
  • 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1 தேக்கரண்டி வரக்கொத்தமல்லி தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் 2 முட்டையை உடைத்து மிக்சியில் போட்டு அதில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு மையாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது வேகவைத்துள்ள முட்டையை சரிபாதியாக இரண்டு பாகங்களாக கத்தியால் வெய்ட்டிக் கொள்ளவும்.
  • அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை மஞ்சள் கரு உள்ள பக்கத்தில் தடவி வெயிலில் வைக்கவேண்டும்.
  • இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் கடலெண்ணெய் நடுவில் ஊற்றி நன்றாக காயவைக்க வேண்டும்.
  • அடுத்து நன்றாக காய்ந்ததும் அதில் மசாலா தடவிய முட்டையை போட்டு சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக வறுத்து பரிமாறவும்.

Nutrition

Protein: 14g | Fat: 18g | Saturated Fat: 6g | Cholesterol: 35mg | Sodium: 649mg | Potassium: 396mg | Vitamin A: 4IU | Vitamin C: 26mg | Calcium: 6mg | Iron: 18mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

2 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

12 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

13 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

15 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

19 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

19 மணி நேரங்கள் ago