Advertisement
சைவம்

ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?

Advertisement

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டைகோஸ் மசாலா தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு நீர் தோசை செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான முட்டைகோஸ் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முட்டைகோஸ் மசால் தோசை | MuttaiKose Masal Dosai Recipe in Tamil

Print Recipe
நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டைகோஸ் மசாலா தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 238

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 பெரிய பவுள் தோசை மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • ¼ KG துருவிய முட்டைக்கோஸ்
  • 6 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 tsp உளுந்த பருப்பு
  • 2 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு
    Advertisement
    எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  • அதன் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இதனுடன் நறுக்கிய தக்காளி தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும்.
  • அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் போன்ற பொருட்களை சேர்த்து கிளறவும். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்தவுடன்.
  • இதனுடன் துருவிய முட்டைகோஸ், உப்பு மற்றும் கொத்தமல்லி, சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸ் நன்கு மென்மையாக வதங்கி வந்தவுடன் கடாயை குளிர வைத்து கொள்ளவும்.
  • பின் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து முட்டைகோஸ் மசலா தயார்
  • பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக ஊற்று, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி தோசையை வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான முட்டைகோஸ் தோசை தயார்.

Nutrition

Serving: 400gram | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Cholesterol: 8mg | Sodium: 3mg | Potassium: 381mg | Fiber: 4g | Sugar: 0.5g | Calcium: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

5 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

6 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

7 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

9 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

9 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

11 மணி நேரங்கள் ago