முட்டையே இல்லாமல் முட்டையப்பம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
வெறும் ரெண்டே பொருள் வைத்து முட்டையே இல்லாம ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் இல்லனா டின்னர் ரெசிபி இந்த மாதிரி செய்ய முடியும் அப்படின்னு சொன்னா உங்களால நம்பவே முடியாது. பச்சரிசியும் மீந்து போன சாதமும் இருந்தா போதும் இந்த டேஸ்டான ரெசிபியை செய்யலாம். வெறும் பச்சரிசி மீந்து சாதம் இது சேர்
வெறும் ரெண்டே பொருள் வைத்து முட்டையே இல்லாம ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் இல்லனா டின்னர் ரெசிபி இந்த மாதிரி செய்ய முடியும் அப்படின்னு சொன்னா உங்களால நம்பவே முடியாது. பச்சரிசியும் மீந்து போன சாதமும் இருந்தா போதும் இந்த டேஸ்டான ரெசிபியை செய்யலாம். வெறும் பச்சரிசி மீந்து சாதம் இது சேர்த்து செஞ்சாலே நல்லா உப்பி முட்டை மாதிரி நல்ல புஸ்ஸுனு சூப்பரான ஒரு ரெசிபி கிடைக்கும். இதுக்கு சிக்கன் கறி மட்டன் கறி சோயா கறி அப்படின்னு நல்லா காரசாரமா ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும்.
நைட்டு செஞ்ச சாதம் மீந்து போச்சு அப்படின்னா, அதை தூக்கி போடாம அப்படியே வச்சுட்டு கொஞ்சமா பச்சரிசி மட்டும் ஊற வச்சுடுங்க காலையில எழுந்து இந்த ரெசிபியை செஞ்சு கூடவே ஏதாவது காரசாரமாக ஒரு சைட் டிஷ் செஞ்சு கொடுத்தீங்கன்னா சாதமும் காலியான மாதிரி இருக்கும் காலைல பிரேக்ஃபாஸ்ட் வேலையும் முடிஞ்ச மாதிரி இருக்கும். டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த ரெசிபி கேரளாவில் ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய ரெசிபி. காலை டிபனுக்கு இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் உப்புமா அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போனவங்க ரெண்டே பொருள் வச்சு இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
அதுக்கப்புறமா அடிக்கடி இந்த ரெசிபியை உங்க வீட்டுல செய்வீங்க. சாதம் மீந்து போச்சுனா ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா அத வச்சு ரெசிப்பி செஞ்சு பாருங்க தூக்கி கீழே போட வேண்டாம். அந்த வகையில் இந்த ரெசிபி ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும். நல்லா புசுபுசுன்னு சாஃப்டா ஒரு ரெசிபி செய்ய முடியும். பூரி புஸ்ஸூன்னு வரல அப்படின்னு கவலைப்படுறவங்க கூட இந்த ரெசிபியை நல்லா புஸ்ஸுன்னு செய்வீங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான முட்டையே இல்லாத கேரளா ஸ்பெஷல் முட்டையப்பம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!