புராட்டாசி முடிந்தது முதல் ரெசிபியாக மட்டன் 65 இனி இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவாக அசைவ பிரியர்கள் பலரும் சிக்கன் 65 விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் சிக்கன் 65 காட்டிலும் சுவையாகவும் அதே சமயம் ஆரோக்கியம் என அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய மட்டனில் செய்யக்கூடிய சூப்பரான ஸ்னாக்ஸ் தான் மட்டன் 65. மட்டன் 65 ,மட்டன் கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். குழந்த
பொதுவாக அசைவ பிரியர்கள் பலரும் சிக்கன் 65 விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் சிக்கன் 65 காட்டிலும் சுவையாகவும் அதே சமயம் ஆரோக்கியம் என அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய மட்டனில் செய்யக்கூடிய சூப்பரான ஸ்னாக்ஸ் தான் மட்டன் 65. மட்டன் 65 ,மட்டன் கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த அசைவ 65 எப்படி செய்வது என்று பார்ப்போம்
ரொம்பவே சுவையான மட்டன் 65 , சிக்கன் 65 சுவையையும் மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கம். ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த மட்டனில், 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. . சிக்கன் போன்றே இந்த மட்டன் 65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.