இந்த வார இறுதி நாளில் மட்டன் வாங்கி சாப்ஸ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப் பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும். தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சம

By ·

பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். அசைவ உணவுப் பிரியர்கள் இந்த மட்டன் சாப்ஸ் மிகவும் விருப்பமான ஒரு ரெசிபி ஆகும்.  தமிழ்நாட்டின் பல மாவட்டம் சுவையான சமையல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதே போல் இந்த மட்டன் சாப்ஸ் ஒரு ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதிரி சமையல் செய்முறையில் இருக்கும்.

மட்டன் சாப்ஸ் எனப்படுவது எலும்பில் ஆட்டு இறைச்சியுடன் கொண்டு இருப்பதாகும்.,  இந்த மட்டன் சமையலுக்கு கடைகளில் மட்டன் வாங்கும் போதே மட்டன் சாப்ஸ் என்று கேட்டு வாங்க வேண்டும். மட்டன் சாப்ஸ் உணவை எலும்பில் ஆட்டு இறைச்சியைக் கொண்டு செய்வார்கள், சாப்ஸ் உண்மையில் மென்மையாகவும், எலும்புடன் சேர்ந்த மட்டன் சாறு இங்கு, சாப்பிடுவதற்கு தென் போன்று சுவையாக இருக்கும். வாங்க இந்த மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full