ஆட்டுக்கறி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க! திரும்ப திரும்ப சிக்கன் ரெசிபி செய்வதற்கு இப்படி செய்யுங்கள்!

ஆட்டுக்கறி பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக உள்ளது. வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க ஆட்ட

By ·

ஆட்டுக்கறி பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக உள்ளது. வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க ஆட்டுக்கறி சாப்ஸ்
செய்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்!

வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம் ஆட்டுக்கறி சாப்ஸ் செய்வது மிகவும் எளிது. சுவையானதும் கூட. அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அன்று முதல் இன்றைய கால கட்டம் வரை ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் சுவையான ஆட்டுக்கறி சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் ருசியான பாலக் மட்டன் தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை