ருசியான மட்டன் கோலா உருண்டை குழம்பு வார இறுதியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் கோலா உருண்டை குழம்பு. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாக

By ·

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் கோலா உருண்டை குழம்பு. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை குழம்பு. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

பெரும்பாலும் குழந்தைகள் சிக்கனைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குழம்பு போன்றவற்றையே சாப்பிடுவார்கள். ஆனால், மட்டனே பிடிக்காத குழந்தைகளும் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டை குழம்பை செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டுகள் குவியும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பை தென் மாவட்ட மக்கள் செய்வது வழக்கம். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

இந்த மட்டன் கோலா உருண்டை குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனை குழம்பு செய்வதற்கு முன் பொரித்து எடுத்தால் நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இப்போது சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை