- Advertisement -
சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவான ஆட்டுக்கால் குழம்பினை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.இதை செமி கிரேவியாகவும் செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்
-விளம்பரம்-
ஆட்டுக்கால் பாயா | Mutton Leg Paaya Recipe in Tamil
சைவ உணவைவிடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டுஇறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்கமுடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இதை செமி கிரேவியாகவும் செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். ட்ரையாக வறுத்துசெய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒருஅசைவ உணவான ஆட்டுக்கால் குழம்பினை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்வாருங்கள்.
Yield: 4
Calories: 306.7kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 4 ஆட்டு கால்
- 3 தக்காளி
- 3 வெங்காயம்
- 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 பச்சை மிளகாய்
- 2 தேக்கரண்டி மிளகு தூள்
- 2 தேக்கரண்டி தனியா தூள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கு
- கொத்து மல்லி தழை சிறிது
அரைத்துகொள்ள:
- 2 பத்தை தேங்காய்
- 10 முந்திரி
- 3 பாதம்
- 1 தேக்கரண்டி கசகசா
தாளிக்க:
- எண்ணை தேவையானஅளவு
- 2 தேக்கரண்டி பட்டை
- 2 பட்டர்
- 2 ஏலம்
- 2 கிராம்பு
- 10 சின்ன வெங்காயம்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
- கொத்து மல்லி தழை,புதினா சிறிதளவு
செய்முறை
- ஆட்டுகாலை சேர்த்து நன்கு உறைத்து அரைத்து வைக்கவும். கழுவி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை
- வேகவைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
- அதில்கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும். 20 விசில் வரும் வரை வேகவிடவும்.
- அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு அடுப்பில தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும். சுவையான ஆட்டுகால் பாயா ரெடி
Nutrition
Serving: 100g | Calories: 306.7kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g
- Advertisement -