வார இறுதியில் நுரையீரல் வாங்கினால் நுரையீரல் கிரேவி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

ஆட்டு கறி விட ஆட்டுக்கறியில் இருக்கிற உறுப்புகள் தான் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆட்டோட நுரையீரல், ஈரல், ரத்தம், மூளை கால் அப்டின்னு எல்லாத்துலயுமே ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆட்டோட நுரையீரல் வச்சு ஒரு சூப்பரான கிரேவி தான் செய்யப் போறோம். இந்த ந

By ·

ஆட்டு கறி விட ஆட்டுக்கறியில் இருக்கிற உறுப்புகள் தான் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆட்டோட நுரையீரல், ஈரல், ரத்தம், மூளை கால் அப்டின்னு எல்லாத்துலயுமே ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆட்டோட நுரையீரல் வச்சு ஒரு சூப்பரான கிரேவி தான் செய்யப் போறோம். இந்த நுரையீரல் கிரேவி சாப்பிட்டா சுவாச கோளாறுகள் மூச்சு திணறல் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதனால இந்த மாதிரி வாஸ்து பிரச்சனைகள் இருக்குறவங்க வாரத்துக்கு ஒரு தடவை நுரையீரலை உடம்புல சேர்த்துக்கோங்க.

அப்படி சேர்த்து கொண்டால் கண்டிப்பா இந்த பிரச்சனைகள் எல்லாமே கண்டிப்பாக குணமாகும். பொதுவா நமக்கு ஏதாவது ஒரு உடல் நல கோளாறுகள் இருந்தால் அதை உணவு மூலமாக தான் சரி செய்யணும் அந்த வகையில இந்த சுவாச கோளாறுகள் பிரச்சனைகளை சரி செய்ய நுரையீரல் கிரேவி செய்து சாப்பிடுங்க. இந்த நுரையீரல் கிரேவியை சுடச்சுட சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். அதுமட்டுமில்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சாப்பிட ரொம்ப அருமையா இருக்கும்.

இதை சின்ன குழந்தைகளிலிருந்து உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்க அப்பதான் எல்லாமே சாப்பிட்டு பழகுவாங்க. இந்த நுரையீரல் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பார்த்தீங்கன்னா கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் சில குழந்தைகள் நுரையீரல் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க. பெரியவங்களுக்குமே கூட ஒரு சில பேருக்கு நுரையீரல் கிரேவி பிடிக்காது. அந்த மாதிரி இருக்கிறவங்க இந்த நுரையீரல் கிரேவியை செஞ்சு பாருங்க.

டேஸ்ட் அற்புதமா இருக்கும். இந்த சுவையான டேஸ்டான நுரையீரல் கிரேவியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. நுரையீரல் கிரேவி எப்படி வைக்கிறதுனே தெரியாதுன்னு சொல்றவங்க இந்த செய்முறையை அப்படியே ஃபாலோ பண்ணுங்க கண்டிப்பா சூப்பரா கிடைக்கும். நுரையீரல் கிரேவி சாப்பிடுறதுக்கும் அவ்ளோ ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான நுரையீரல் கிரேவி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்யணும் அப்படின்னா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full